நபிமார்கள் அவரவர் சமூகங்களுக்கு கொண்டு வந்த இறைத்தூ துகள் அனைத்தும் அல்லாஹ்விற்கு இணைகற்பிக்காது அவன் ஒரு- வனையே வணங்க வேண்டும் மேலும், அவனல்லாத ஏனையவை- களை வணங்காது நிராகரிக்க வேண்டும் என்ற ஒரே கருத்தினையே முன்வைத்தன.
உண்மையில் "லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்பதன் கருத்தும் இதுவே. இதனை மொழிவதன் மூலமே ஒருவன் இஸ்லாத்தில் நுழைய முடியும்.