இஸ்லாமியச் சட்டங்களை அறிந்துகொள்வது எவ்வாறு ?

இஸ்லாமியச் சட்டங்களை அறிந்துகொள்வது எவ்வாறு ?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்து (தூண்கள்) மீது நிறுவப்பட்டுள்ளது :- அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் சாட்சி கூறுதல், தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத் கொடுத்தல், ஹஜ் கடமையை நிறைவேற்றுதல், றமழான் மாதம் நோன்பு நோற்றல். (அல் புகாரி : 8, முஸ்லிம் : 16).

இஸ்லாத்தின் ஐந்து தூன்கள்

உலகில் உள்ள மிகப் பெரும் அருட்கொடை.

அல்லாஹ் மனிதனுக்கு மட்டில்லா அருட்கொடைகளை வழங்கியுள்ளான். நாம் அனைவரும் அவனின் அருட்கொடைகள் மற்றும் செல்வங்களில் புரண்டு கொண்டிருக்கின்றோம். செவிப்புலன், கட்புலன்,சிந்தனா சக்தி, உடல் ஆரோக்கியம், செல்வம், குடும்பம் போன்ற மனிதர்களுட் பலர் பெற்றிராத கிடைப்பதற்கரிய பல அருட்கொடைகளை அல்லாஹ் எமக்கு அருளியிருக்கின்றான். இவை மட்டுமல்லாது, உலகிலுள்ள சூரியன், வானம், பூமி, அதிலுள்ள படைப்புக்கள் உள்ளிட்ட முழுப் பிரபஞ்சத்தையும் அவன் எமக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான். மேலும், அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணுவீர்களாயின், அதனை நீங்கள் (கணக்கிட்டு எண்ணி) வரையறுத்துவிடமாட்டீர்கள். (அன் நஹ்ல் : 18)

Read More உலகில் உள்ள மிகப் பெரும் அருட்கொடை.

உள்ளடக்கம்

1

உலகில் உள்ள மிகப் பெரும் அருட்கொடை.

2

நாம் வாழ்வதற்கான நோக்கம்.

3

இஸ்லாம் ஓர் உலகளாவ- ய மார்க்கம்

4

அல்லாஹ்விற்கும் அவனது அடியார்களுக்குமிடையே இடைத்தரகர் எவரும் கிடையாது

5

இஸ்லாம் ஒரு வாழ்வியல் மார்க்கம்

6

இஸ்லாத்தின் சட்டங்களைக் கற்றுக்கொள்ளல்

7

இஸ்லாமியச் சட்டங்கள்

8

இஸ்லாத்தின் ஐந்து தூன்கள்

9

இஸ்லாமியச் சட்டங்களை அறிந்துகொள்வது எவ்வாறு ?

10

இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்

11

மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்குமான வழிகாட்டல்களை உள்ளடக்கியதொரு மார்க்கமே இஸ்லாம்

12

இஸ்லாம் அளவிடப்பட வேண்டியது அதன் கொள்கைகளை வைத்தே அன்றி சில முஸ்லிம்களின் பிழையான நடத்தைகளைக் கொண்டல்ல.

13

ஐம் பெரும் முக்கிய தேவைகள்